சீன எல்லைக்கு அருகே பல்முனை ராக்கெட் லாஞ்சர் அமைப்பை நிலைநிறுத்திய இந்தியா Oct 22, 2021 3493 சீனாவை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் எழும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அசாமில் பினாகா மற்றும் ஸ்மெர்க் பல்முனை ராக்கெட் லாஞ்சர் அமைப்பை இந்திய ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது. 38 கிலோ மீட...